cancer-icon
About cancer and screening
வணக்கம்.என் பெயர் கவியரசன், நான் நான் ஆரணி அருகே உள்ள கிராமத்தில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் ஆவேன். தற்போது சென்னை அருகே வசித்து வருகிறேன். நான் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறேன். என்னுடைய தந்தை கடந்த ஆண்டு AML எனும் இரத்த புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு ஒருவருட காலம் சிகிச்சை மேற்கொண்டும் நோயின் தீவிரம் காரணமாக இறந்து விட்டார். எனது அப்பாவின் சகோதரரும் அதே வகை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இறந்து விட்டார். எனது தந்தையின் ஒன்றுவிட்ட உறவுகளில் சிலரும் ஏதோ ஒருவகை புற்றுநோய் பாதிப்பிற்கு ஆளாகி இறந்து உள்ளனர். ஆனால் எங்கள் தாத்தா, பாட்டி யாரும் புற்றுநோய் பாதிப்பு இருக்கவில்லை. எங்களது பரம்பரையில் இந்த நோய் தற்போது பாதித்து உள்ளது. இறந்த அனைவருக்கும் நோய் முற்றிய நிலையில்தான் கண்டு பிடிக்கப்பட்டது. தற்போது எங்களையும் இந்த நோய் பாதிக்குமோ என்ற அச்சம் உள்ளது. இதற்கு காரணம் என்ன? முன்கூட்டியே இந்த புற்றுநோய் கண்டறிய பரிசோதனை உள்ளதா? தகுந்த ஆலோசனை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
26 Views v

Answers (1)

Like the answers? Consult privately with the doctor of your choice

Aml is not a familial cancer. It is not related any cause. Still now no reason behind the cancer find out. Your father and his brother developed this cancer purely coincidental. Don't worry. No test is available to diagnose the aml early. But you and your family no need to worry about this cancer
Answered
Flag this Answer
Flag this answer
Let others know if this answer was helpful
Was this answer helpful?
Disclaimer : The content is not intended to be a substitute for professional medical advice, diagnosis, or treatment. Always seek the advice of your physician or other qualified health provider with any questions you may have regarding your medical condition. Never disregard professional medical advice or delay in seeking it because of something you have read on this website.